ஏமி கார்மிக்கேல்

ஏமி கார்மிக்கேல் நமது மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜீவசுடர் வாசகர்கள் அனைவருக்கும் என் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். “அப்படியே மதுஷகுமாரனும் உழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவகக் கொடுக்கவும் வந்தார்." மத்.20:23 கிறிஸ்து இயேசுவுக்காய் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து தங்களது ஒவ்வொரு செயலிலும் தேவ பிரசன்னத்தை அன்பை பிரதிபலித்தவர்களுள் ஒருவர் தான் ஏமி கார்மிக்கேல் அம்மையார். இவர் அயர்லாந்து நாட்டில் 1867-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்தார். இவர் 12-ம் ஆண்டு என் நாள் மாலை கண்டளை மூடி தேவனோடு ஜெபத்தில் தரிந்திருந்தவர் காதுகளில் ஓர் சரல் தெளிவாய் ஒளித்தது. பழியத்திற்க புறப்பட்டுப் போ ஏற்கனவே இந்திய நாட்டில் பழியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சித்து காத்திருந்தவர் உடனே இறைவனின் பாதத்தில் தன்னை ஒப்புவித்தார். முதலில் ஜப்பான் நாட்டை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார். 5 மாதங்கள் கழித்து இலங்கை சென்றார். அக்காலத்தில் இந்தியாவில் தேவதாசி முறைகள் பின்பற்றப்பட்டு சமுதாயம் சீரழிந்துக் கொண்டிருந்தது. இம்மக்களை அழிவிலிருந்து மீட்கவோ, ஆதரவுக் கொடுக்கவோ யாரும் முன்வராத நிலையில் ஏமி அம்மையார் இந்தியாவை நோக்கி புறப்பட்டார். சிறுமிகள் மற்றும் பெண்களை போன்று சிறுவர் நம் ஆயங்கருக்கப் படைக்கப்பட்டு பின் நாடகக் | கம்பெனிகருக்கு விலைக்கு விற்கப்பட்டனர். இத்தகைய ஒழுக்கமற்ற வாழ்வை தடுக்க 1226 ஆம் ஆண்டு போனவர் கக்கியத்தை நிறுவினார். மேலும் திக்கற்றவர்கள், விதவைகள் துன்பப்படுவோர், ஆதரவற்றோர், சூழ்நிலையால் ஒழுக்க நெறியிலிருந்து தவறியவர்கள் என சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் தந்து கிறிஸ்தவின் அன்பை அவர்கருக்கு விளக்கினார். இந்த அமைப்பை "நட்சத்திரக் கூட்டம்" என்றும் பெயரிட்டு அழசப் பார்த்தார். இன்றும் அவ்வமைப்பு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு வாழ்வளித்து வருகின்றது. 50 வருடங்களாக இந்தியாவின் தேக்கப்பட்டோர் மற்றும் நசுக்கப்பட்டோருக்காக சேவை செய்த மி அம்மையார். 19 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பல தம் வாழ்நாளில் 20 ஆண்டுகள் எலும்பு முறிவினால் படுத்தப்படுக்கையாக இருக்கும்போது எழுதினவைகளேயாசம். செம்புலிங்கம் என்னும் மா.பரும் கொள்ளையனும் இவரால் மனந்திரும்பினான் அன்புக் கூராமல் கொடுக்க முடியும், ஆனால் கொடுக்காமல் அன்புக் கூர முடியாது என்னும் வார்த்தையின்படி யே ஏழைகருக்கு சேவை செய்வதே என் இன்பம் என்று வாழ்ந்த அம்மையார் 951 ஆம் வருடம் ஜனவரி 13ம் தேதி பரலோக தகப்பனிடம் சென்றார். தன் தரிசனத்தின்படியே இந்தியாவிற்கு வந்து மனிதர்களைத் தேடித் தேடி அற்புதமாக மழியம் செய்த ஏமி அம்மையாரை பின்பற்றி நாமும் மழியம் செய்வோம்! ஆமென்! 


Popular posts