பனிவு
மாங்குடி கிராமத்தின் பண்ணையாருக்கு தன்னிடம் இருக்கும் பெரும் செல்வத்தினால் பெருமை அதிகம். கார், பங்களா என இக்கிராமத்தில் தன்னை மிஞ்ச யாருமே இல்லை என்ற கர்வத்தில் இருந்தார். ஆனால் அவரது ஒரே மகன் பிரதாப்பிற்கு நன் அப்பாவின் குணம் பிடிக்காது. அவன் கற்ற கல்வி அவனுக்கு பணிவையும், தாழ்மையையும் கற்றுக் க…
ஏமி கார்மிக்கேல்
ஏமி கார்மிக்கேல் நமது மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜீவசுடர் வாசகர்கள் அனைவருக்கும் என் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். “அப்படியே மதுஷகுமாரனும் உழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவகக் கொடுக்கவும் வந்தார்." மத்.20:…
பெற்றோர்
"அமைதி இல்லம்" என்ற பெயர்ப் - பலகையை தாங்கி நின்றது அந்த ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம். ஒரு பெரிய பில்டிங். * ஆங்காங்கே சிறு சிறு குடில்கள், மரங்கள் சூழ்ந்து பூக்கள் பூத்து மிக அருமையாக இயற்கையோடு இணைந்து இருந்தது. நுழைவாயி மைலாம் லில் சிறிய கோவில், அருகிலேயே - தியானம் செய்ய ஒரு மண்ட…
உணவும் ஆரோக்கியமும்
சிறுதானிய கொள்ளு சோறு   தேவையான பொருட்கள்: 1) வரகு, சாமை, குதிரைவாலி (ஏதேனும் ஒரு வகை) - 100 கிராம், 2) கொள்ளு - 50 கிராம். 3) பூண்டு - 6 பல், 4) உப்பு, எண்ணெய் - தேவைக்கு தாளிக்க : 1) கடுகு - 5 கிராம், 2) கறிவேப்பிலை - 5 கிராம், 3) பெருங்காயம் - சிறிதளவு வறுத்தப் பொடிக்க : 1) கடலைப் பருப்பு - 20 க…
தாய்
அன்பான ஜீவசுடர் வாசகர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  உன் தகப்பன உன் தாயையும் கனம் பண்ணுவாயாக" உபா.5:16 தேவன் நமக்கருளிய பத்து கட்டளைகளுள் ஒன்று இவ் வசனம் என நம் எல்லோருக்கும் தெரியும். அதுவல்ல செய்தி. கொடுத்த கட்டளையை நிறை வேற்று…
பாட்டி வைத்தியம்
1. மூட்டு வலி தீர: * நன்னாரி வேரை தண்ணீரில் காய்ச்சி  தேன் கலந்து குடிக்கலாம். * சுண்ணாம்பை துளசி சாற்றில் குழைத்து மூட்டில் தடவினால் வலி குறையும். * வாத நாராணயக்கீரை அல்லது லச்சைக்கொட்ட கீரை | சிறிதளவு, பூண்டு, சீரகம், மிளகு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம். * தினமும் ஊஞ்சல் ஆடுங்கள். 2. வி…