கர்த்தர் உயர்த்துகிறார்

 கர்த்தருக்கு பிரியமான தீவசுடர் வாசகர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக்கொள் கிறேன். நம்மை நேசிக்கும் நம் ஆண்டவர் நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து உயர வேண்டுமென்று விரும்புகிறார். ஆம் நாம் வாழ்வில் உயர போகிறோம், அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எப்படி நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என சற்று விரிவாய் காண்போமா? நான் ஒன்றுமில்லை (2கொரி.12 11) அப்.பவுல் தன்னை இவ்விதமாய் மதிக்கிறார். எல்லாப் பரிசுத்தவான்கள் ஓம் சிறியவனிலும் சிறியவனும், பாவி களில் பிரசானமுமானவன்; நம்மைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் நாம் அதி= அறிவு அடைவோமானால், அதிகமாய் தேவனுக்கு முன்பாக நம் மைத் தாசியாகத் தாழ்த்துவோம். தேவனுக்கு முன்பாக நாம் எவ்வாறு நம்மை தாழ்த்துகிறோமோ அவ்வ எவாய் நாம் அதிக பாக்கியம் பெற்ற பரிசுத்தமாயிருப்போம். மனிதன் எல்லாவற்றிலும் தன்னை பெருமையாய் எண்ணவே விரும்புகி ரான். அந்தஸ்த்தில், படிப்பில், அழகில் தான் தான் உயர்ந்தவன், சிறந்தவன், பெரியவன் என்று எண்ணுகிறான். எல்லாவற்றிலும் உயர்ந்தவர் என எண்ண வேண்டும். நாம் வெறுமையா னவர்கள், தேவன் நம்மை நிரப்புகிரார். நாம் நிர்வாணிகள், அவர் நம்மை உடுத்துகிறார். நாம் ஆதரவற்றவர்கள் அவர் நம் தகப்பனாயிருக்கிறார், நாம் ஏழைகள் அவர் சகலத்தையும் ஆளுகிற தேவனாயிருக்கிறார். அன்பானவர்களே நாம் எதமற்ற வர்கள் உன்னை நீயே பெருமையாய் எண்ணாதே நீயே கிறிஸ்துவின் மூல மாய்தான் பூமியில் பிறந்தாய். பவுலைப் போல, நான் ஒன்றுமில்லை என தாழ்மையாய் எண்.ை தேவன் உன்னை கண்ணோக்கிப் பார்ப்பார். உயர்த்துவார். பொறுமையோடிருங்கள் (யாக் 5:3) நம்முடைய தேவன் பொறுமையின் தேவன், நம்முடைய பொறுமையை பலப்படுத்துகிற விஷயங்கள் மூன்று சோதனை, துன்பம் மற்றும் நஷ்டம்.  தேவன் நமக்கு நியமித்திருக்கிற சகலத் தையும் முறுமுறுப்பில்லாமல் சகிக்கிற பொறுமை நமக்கு வேண்டும். தேவன் கலத்தையும் நடத்துகிறார். பொறுமை தி நம்பிக்கையை உண்டாக்கும். முறுமுறுக்கிற வாயை அடைக்கும். பழிவாங்குகிற சிந்தையை நீங்கிப் போடும். தன்னைத்தானே ஆளுகிற கிருபை இயேசு காஎக்கை தரும். எவ்வளவ மயன் றும் உங்களால் பொறுமையாய் இருக்க முடியவில்லையா? தேவனு க்கு முன்பாக உன்னை அறிக்கை யிட்டு உன் கோபம் நீங்கி பொறுமை யோடிருக்க ஜெபி. ஏனென்றால் கோபம் வாழ்வில் நம்மை நிர்பந்தனாக்கி, கனவீனப் சீறியவனைப் படுக்கச் செய்யும். எச்சரிக்கையாக விழித்திரு. கர்த்தருடைய வருகை கொள்ள சமீபமாயிருக்கிறது. பொறுமையாயிரு ங்கள். தேவன் உயர்த்துவார். - உயருவாய் "கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார். நீ கீழாகாமல் மேலாவாய்" உபா.25:14 பரிசுத்தவான்கள் நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பாவி | எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும், தேவனுடைய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு ஜெயித்தோ மானால் கண்டிப்பாய் உயருவோம். . நீங்களும் உயர போகிறீர்கள்! விசு வாசிப்போம்! பெற்றுக்கொள்வோம். ஆமென்.